அவர்களின் சிலை திறப்பு விழா
சிலந்தி கட்டுரைகள் நூல் வெளியீடு
நாள் : 24.4.2025 வியாழக்கிழமை, மாலை 5 மணி.
இடம் : முரசொலி வளாகம், கோடம்பாக்கம், சென்னை.
முரசொலி செல்வம் அவர்களின்
சிலையைத் திறந்து வைப்பவர்:
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
தி.மு.க. தலைவர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
முரசொலி செல்வம் அவர்களின்
சிலந்தி கட்டுரைகள் நூலை பெற்றுக்கொள்பவர்:
ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்கள்
திராவிடர் கழகத் தலைவர்
முதல் நூலை வெளியிடுபவர்:
திரு. துரைமுருகன் அவர்கள்
தி.மு.க. பொதுச் செயலாளர்
முன்னிலை:
திரு. டி.ஆர்.பாலு அவர்கள்
தி.மு.க. பொருளாளர்
நன்றியுரை:
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர்