இராமேசுவரத்தில் இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 13.3.2025 அன்று மாலை நான்கு மணி அளவில் மாவட்ட கழக தலைவர் கே.எம்.சிகாமணியின் தங்கும் விடுதியில் நடைபெறுகிறது.
கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் கலந்து கொள்கிறார். திராவிடர் கழக, பகுத்தறிவாள கழகத் தோழர்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்: கே.எம்.சிகாமணி (இராமநாதபுரம் மாவட்ட தலைவர்), எம்.முருகேசன் (மாவட்ட செயலாளர்).
13.3.2025 வியாழக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment