திருச்சிமாவட்டம் கல்லக்குடி சமத்துவபுரத்தில் விநாயகன் கோயில் கட்டுமானப் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
இது பெரியார் நினைவு சமத்துவபுர விதிகளுக்கு எதிரானது.
எந்த மத வழிபாட்டுச் சின்னங்களுக்கும் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இடம் கூடாது என்பது விதிமுறை.