*திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷாம் பொன்னாடை வழங்கி வரவேற்றார். உடன்: தங்கும் விடுதி உரிமையாளர் நந்தா. * திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் நவபாரத் நாராயணராஜா சந்தித்து லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளை வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, நவபாரத் பள்ளி நிர்வாகி கணேசன், இராஜபாளையம் ராஜுக்கள் – கல்லூரி பேராசிரியர் வெங்கடேசன். * ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு சீர் மரபினர் நல வாரிய துணைத்தலைவர் இராசா. அருண்மொழி புத்தகத்தை வழங்கினார். (26.2.2025)
திராவிடர் கழகத் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இராஜபாளையம் நகர மன்ற தலைவர் பவித்ரா ஷாம் பொன்னாடை வழங்கி வரவேற்றார்

Leave a Comment