கடவுள், மதம், ஜாதி, ஜாதகம், ஜோதிட மூட நம்பிக்கைகளின் பெயரால் விரயமாகும் காலம் இராகுகாலம்

1 Min Read

1 மாதத்திற்கு 1.30 x 30 = 45 மணி நேரம் ஓர் ஆண்டுக்கு 540 மணி நேரம்

எமகண்டம்

1 மாதத்திற்கு 1.30 X 30 = 45 மணி நேரம் ஓர் ஆண்டுக்கு 540 மணி நேரம்

அஷ்டமி

மாதத்திற்கு 2 நாள்கள்

ஓர் ஆண்டுக்கு48 × 12 = 576 மணி நேரம்

நவமி

மாதத்திற்கு 2 நாள்கள்
ஓர் ஆண்டுக்கு 48 × 12 = 576 மணி நேரம்

மரணயோகம்

1 மாதத்திற்கு 1.30 X 30 = 45 மணி நேரம் ஓர் ஆண்டுக்கு 540 மணி நேரம்

கரி நாள்

மாதத்தில் 3 நாள்கள் ஓர் ஆண்டுக்கு 540 மணி நேரம்

பிரதமை – பாட்டிமை

மாதத்திற்கு 2 நாள்கள் ஓர் ஆண்டுக்கு 48 X 12 = 576 மணி நேரம்

சூரிய கிரகணம்

ஓர் ஆண்டுக்கு 1 நாள் 24 மணி நேரம்

சந்திர கிரகணம்

ஓர் ஆண்டுக்கு 1 நாள் 24 மணி நேரம்

மதம் சார்ந்த பண்டிகைகள்

ஆண்டுக்கு 33 நாள்கள்
ஓர் ஆண்டுக்கு 33 × 24 = 792 மணி நேரம்
ஆக மொத்தம் = 4728 மணிநேரங்கள்
4728 + 24 = 197 நாள்கள்
ஆக ஆண்டுக்கு 365 நாள்களில் 197 நாள்கள் வீண் நம்பிக்கை என்ற பெயரால் விலைமதிக்கமுடியாத நம் நேரம் வீணடிக்கப்படுகிறது. நம் மூளையில் இடப்பட்ட விலங்கை உடைப்போம்! சாதனை படைப்போம்! பெரியாரியலைச் சுவாசிப்போம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *