ஒன்றிய அரசு நிறுவனத்தில் அசிஸ்டென்ட் பணி

viduthalai
0 Min Read

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.அய்.எஸ்.எஸ்.டி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 10, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 5, டெக்னீசியன் 3, ஸ்டெனோகிராபர் 1 உட்பட மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ / பி.எஸ்சி.,
வயது: 18 – 28 (3.3.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 3.3.2025
விவரங்களுக்கு: recruit.niis t.res.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *