யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பணி; தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!

1 Min Read

ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு

பணி நிறுவனம்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா

காலியிடங்கள்: 1,865, தமிழ்நாட்டில் மட்டும் 95 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்குள்; அரசு விதிகளின் படி தளர்வு உண்டு

ஊதியம்: 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை

தேர்வு முறை: இணைய வழியில் டெஸ்ட், உள்ளூர் மொழித்திறன் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவு ஆண்களுக்கு ரூ.944, ஒபிசி பிரிவு பெண்களுக்கு ரூ.708,இதர பிரிவினருக்கு ரூ.236

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2026

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://www.unionbankofindia.bank.in/en/common/recruitment

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *