பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – 50, தமிழர் தலைவர் பங்கேற்று கருத்துரை வழங்கினார். பங்கேற்ற மாணவர்கள், பொறுப்பாளர்கள்

Viduthalai
0 Min Read

50 ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் நிகழ்வுகள் வடசென்னை மாவட்டம் கொளத்தூரில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்ளுடன் கழகப் பொறுப்பாளர்கள், மற்றும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவ – மாணவியர்கள். (சென்னை – கொளத்தூர் – 9.2.2025)

திராவிடர் கழகம்

பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். (கொளத்தூர், 9.2.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *