1. நெக்சஸ்… யுவால் நோவா ஹராரி (கற்காலம் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான தகவல் வலையமைப்புகளின் ஒரு சுருக்கமான வரலாறு)
2. அருண்மொழியும் நானும்! – கவிஞர் கா.முருகையன்
3. தவிப்பு… – ந.தேன்மொழி (இரண்டு படிகள்)
4. உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய் – கவிஞர் ம.கவிதா
5. அய்யன் திருவள்ளுவர் சிலை, வெள்ளி விழா மலர் 2025 – தமிழ்நாடு அரசு
6. வரலாற்றில் வென்ற அவர்தாம் பெரியார் – ஞான.வள்ளுவன்.
மேற்கண்ட நூல்கள் மற்றும் மலர்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.
மிக்க நன்றி
– நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்
நூலகத்திற்கு புதிய வரவுகள்
Leave a Comment