தந்தை பெரியாருடைய கருத்துகளை தெரிவிக்கும் வகையில், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக குமரிமாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கையினை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக குமரிமாவட்ட இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன் மற்றும் பலரும் பங்கேற்றனர். கழகத் தோழர்கள் கொடுத்த நூல்கள், துண்டறிக்கைகள் மூலம் அதிகமான மாணவ, மாணவியர்கள் பெரியாருடைய வரலாறு, கொள்கைகளை தெரிந்து கொண்டனர்.
கல்லூரி மாணவர்களிடம் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:பகுத்தறிவு
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
