கடவுள் என்பது பொது பித்தலாட்டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ஆனால் ஜனநாயகம் என்கின்ற பித்தலாட்டச் சொல்லின்படி தந்திரக்காரனுக்கு, அயோக்கியனுக்கு, இவர்களே சேர்ந்த கோஷ்டிக்குத்தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்தலாட்ட வாழ்வுக் கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி ஜனநாயகம் தான் என்னும் போது பித்தலாட்டச் சார்பில் கடவுள் பெரிதா? ஜனநாயகம் பெரிதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2018)
Leave a Comment
