படம் 1: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், கருநாடக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் ஜே.என்ஜீரப்பா, தி.மு.க. எம்.பி. மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆகியோர், நவம்பர் 28 ஆம் தேதி, புதுடில்லி ராம் லீலா மைதானத்தில், முறையான ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்பதை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, வாழ்த்துப் பெற்றனர்.
படம் 2: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, அகில இந்திய ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சமூகநீதி அமைப்புகள் சார்பில், பி.பி.மண்டலின் பெயரன் பேராசிரியர் சூரஜ் மண்டல், தெலங்கானா மேனாள் அமைச்சர் சீனிவாசன் (கவுடா), கருநாடக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவர் ஜே.என்ஜீரப்பா, மகாராட்டிராவைச் சேர்ந்த உமேஷ் கோரம், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் டாக்டர் கிரண்குமார், லக்னோ உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சந்தோஷ் (யாதவ்), நியாஸ் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் மகிந்திரகுமார் மண்டல், உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சசாங் ராட்னூன், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் கட்சியைச் சேர்ந்த ரத்னசபாபதி, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் தத்தா, ரஜினிகாந்த் (கவுடு), பி.ஜெயந்த் (யாதவ்) ஆகியோர் சந்தித்தனர். உடன்: கழக வெளியுறவுச் செயலாளர்
கோ.கருணாநிதி (சென்னை, பெரியார் திடல் – 23.11.2026)

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கொடுக்கப்பட்ட நவ.28 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தினை விளக்கும் துண்டறிக்கைகள்.