கண்டனமாம்!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசுக்கு இந்து முன்னணி கண்டனமாம்!
பிஜேபி.யின் விரக்தி
உள்ளாட்சித் தேர்தலில்ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பிஜேபி விரக்தி – தெரு விளக்குகளை அகற்றிய வேட்பாளர்.
ஒப்புதல்
தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்.
இறக்குமதி செலவு
கடந்த அக்டோபர் மாதத்தில் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி செலவு 60 விழுக்காடு அதிகரிப்பு!
