- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்காக செயல்படும் முதியோர் இல்லத்திற்கு இம்மாத மின்கட்டணம் ரூ.4,39,743 கட்ட வேண்டுமா?
- பொறியியல் படிப்பு முதல் சுற்று நிறைவு; 26,851 இடங்கள் நிரம்பின.
- பெட்ரோல், டீசல் மீதான ஆதாய வரி உயர்வு – ஒன்றிய அரசு நடவடிக்கை.
- இதுதான் கடவுள் சக்தியா? திருவள்ளூர் அடுத்த நப்பேடு கிராமத்தில் கோயில் தீமிதி விழாவில் அக்னிக் குண்டத்தில் விழுந்த பக்தர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதி.
- பட்டாம்பூச்சிகளில் 13,703 வகைகள்உள்ளதாக ஆய்வில் கண்டு பிடிப்பு.
- கடும் வெள்ளத்தால் அசாமில் 85 பேர் உயிரிழப்பு
