சூத்திரனாகவே இருக்க வேண்டுமா?
என்னைப் பொறுத்தமட்டில் என் எண்ணப்படி, நம் நாட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய தேவையே இல்லை என்றுதான் கூறுவேன். செய்ய வேண்டியதெல்லாம் மூடநம்பிக்கையையும், மூடப் பழக்க வழக்கங்களையும் ஒழிப்பதுதான். சீர்திருத்தங்கள் என்பவை எத்தனை செய்யப் பட்டாலும் சூத்திரன் சூத்திரனாகவேதானே இருக்க வேண்டும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
