மக்கள் நலத்திற்காக எந்த அரசாங்கத்திற்கும் அடக்குமுறை என்ற ஆயுதம் இருந்தே ஆக வேண்டும். அடக்கு முறை இல்லாத ஆட்சி, அனார்க்கிசம் என்ற குழப்பமும், காலித்தனமும் கொண்ட அநாகரிக ஆட்சியே அன்றி ஒப்பாட்சியாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
