கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு! மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

0 Min Read
- Advertisement -

சென்னை, நவ.22 தவெக  சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவைத் தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டமன்றச் செயலகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காலியான சட்டமன்றத் தொகுதிகளில் எண்ணிக்கை 6 ஆக உயர்த்துள்ளது. அவை, திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், கொளத்தூர் ஆகும்.

இந்த தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் களம் சூடுபிடிக்கும். தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *