நாள்: 21-11-2026 சனிக்கிழமை மாலை 06-00 மணி
தலைப்பு: “பகுத்தறிவுப் பணி பாசமிகுப் பணியே”
தலைமை: பூ.இராமலிங்கம்
உரையாளர்கள்: க.இளவரசன், க.தமிழ்ச்செல்வன், ஜெயந்தி, புஷ்பா, சிவக்குமார், பன்னீர்செல்வம், ஜெய்பீம் குணசீலன்
அனைவரும் வருக!
அழைப்பு : இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்)
