அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் ந.பழனி முத்து அவர்களின் இணையரும், ப.இளங்கோவன், ப.முத்துலிங்கம் ஆகியோரின் தாயாருமான ப.செல்வம்பாள் நேற்று (16.11.2026) பிற்பகல் 3 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று (17.11.2026) மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

ஆத்தூர் கழகத் தோழர் செயல்வீரர் புத்திர கவுண்டம்பாளையம் கூ.செல்வத்தின் தாயார் சின்னம்மாள் (வயது 70) 16.11.2026 காலை 11:00 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். (கூ.செல்வம் அவர்களின் தொடர்பு எண் 7708590007).
