கல்லக்குறிச்சி, நவ. 16- கல்லக்குறிச்சி மாவட்டக் கழகக் காப்பாளர் முனைவர் ம.சுப்பராயன் இணையரும், முன்னாள் தலைமை ஆசிரியருமான அன்புமணி இயற்கை எய்தினார்.
இந்நிகழ்வுக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக வருகை தந்து மலர் வளையம் வைத்து மரியாதை செய்தவர்கள் மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், பேராசிரியர் முனைவர் த.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில மருத்துவர் அணிச் செயலாளர் கோ, சா.குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா. தம்பி பிரபாகரன், மருத்துவர் மா.அன்புமணி (சர்க்கரை நோய் வல்லுநர்), பொதுக்குழு உறுப்பினர் ச.சுந்தரராசன், கல்லக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குழ. செல்வராசு, இலக்கிய அணித் தலைவர் பெ.சயராமன் (மேனாள் மாவட்டக் கல்வி அலுவலர்), மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், அமைப் பாளர் சி.முருகன், சங்கராபுரம் கழகத் தலைவர் அ.கரிகாலன், துணைத் தலைவர் பா.முத்து, மாவட்ட துணைச் செயலாளர் எம். சேகர், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கே.முத்துவேல், கல்லக் குறிச்சி நகரத் தலைவர் இரா.முத்து சாமி, செயலாளர் நா.பெரியார், சங்கராபுரம் ஒன்றியச் செயலாளர் கே.மதியழகன், மாஏழுமலை மாவட்ட கழக இளைஞரணித் தலைவர், ரிஷிவந்தியம் ஒன்றியத் தலைவர் அர.சண்முகம், செயலாளர் அ.தமிழரசன், உளுந்தூர்பேட்டை ஒன்றியத் தலைவர் செல்வ சக்திவேல், சங்கராபுரம் நகர கழகச் செயலாளர் கலை.அன்பரசு, கபூர்பாய், மூங்கில் துரைப்பட்டு நகரத் தலைவர் நூ.சலீம், அவரின் இணையர், திருக் கோவிலூர் ஒன்றியத் தலைவர் கருப்புச் சட்டை ஆறுமுகம், செயலாளர் மு. இளங்கோவன், மணலூர்பேட்டை நகரக் கழகத் தலைவர் சி.அய்யனார், செயலாளர் பா.சக்தி, ஜம்பை கிளைக் கழகத் தலைவர் வை.சந்திரசேகர்,
விழுப்புரம் மாவட்டக் கழகத் தலைவர் அரங்க பரணிதரன், மாவட்டக் காப்பாளர் சே.வ.கோபண்ணா, விழுப்புரம் நகரச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலா ளர் சு. மாறன், ஓட்டுநர் சுந்தர், திண்டிவனம் மாவட்ட கழகத் தலைவர் இரா.அன்பழகன், காப்பாளர் பரந்தாமன், மணிராஜ் இளைஞரணி. தமிழ்ச் சங்கங்களின் சார்பில் எழுத்தாளரும், மலைவாழ் பழங்குடியின மக்கள் சமூக ஆர்வலருமான வை.நெடுஞ்செழியன், சங்கராபுரம் நகர திருக்குறள் பேரவைச் செயலாளரும், நகரப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளரு மான ஆ.லட்சுமிபதி சங்கை தமிழ்ச் சங்கச் செயலாளர் சாதிக் பாட்ஷா, கல்லை தமிழ்ச் சங்கத் தலைவர் செ வ.புகழேந்தி, செயலா ளர் செ.வ.மதிவாணன், துணைத் தலைவர் இல.அம்பேத்கர், ஜெய பிரகாஷ் பொருளாளர் கல்லை கம்பன் கழகம்,
பாண்டிச்சேரி சு.சண்முக சுந்தரம் அய்.ஆர்.எஸ். ஓய்வு, சென்னை பெட்ரோலியம்கார்ப்பரேஷன் துணை மேலாளர் செ. வீராசாமி (ஓய்வு), சங்கராபுரம் குறிஞ்சி தமிழ் சங்கத் தலைவர் துரை செல்வமணி செயற்பொறியாளர் மின்வாரியம் ஓய்வு செயலாளர் கோ சக்திவேல், பொருளாளர் செ. ஆண்டப்பன், சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்புகளின் ஒருங் கிணைப்பாளர் ரோட்டரி ராம முத்து கருப்பன் துணை ஒருங்கிணைப் பாளர் கோ.குசேலன் முன்னாள் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் அரிமா சி.சீனிவாசன், ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் ரோட்டரி நா. சுதாகரன், சங்கராபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.துரை, மருத்துவர் தொ.ஆனந்தன், மருத்துவர்
ஜெ. க. வளவன், மருத்துவர் சிபிராஜ், சங்கராபுரம் ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் தலைவர் கு. கலியமூர்த்தி, துணைத் தலைவர் கோ. செல்வராசு, சங்கராபுரம் ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் வ.விஜயகுமார், ஏராளமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
