பூனைக்குட்டி வெளியில் வந்தது
மகன்: ‘‘மக்களிடம் இருக்கும் நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்! அதிகாரிகளுக்கு தொந்தரவு கொடுத் தால் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்!’’ த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கடும் எச்சரிக்கை என்று செய்தி வெளி வந்துள்ளதே அப்பா?
அப்பா : ஆக அதிகாரிகளுக்கு த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்ற செய்தி மறைமுகமாக வெளிவந்துள்ளது. பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது மகனே!!
