புரிகின்றதா?
எங்கள் கொண்டு கஷ்டமான வேலை; மக்களுக்குப் பிடிக்காதது. எங்கள் அறுவை சிகிச்சை மாதிரி, புண்ணாக்கு மருந்து பூசிச் சவுக்கியப்படுத்தலாம் என்பது அல்ல. கொடிய புண் ஆனதினால் கத்திக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்வது போன்றது. நாட்டின் வளர்ச்சி பற்றியதான எங்களின் தொண்டு பற்றி இப்போதாவது புரிகிறதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
