பெரியார் திடலில் செயல்பட்டுவரும் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வகம் பெரியார் ஆவணக் காப்பகம் ஆகியவற்றின் இயக்குநராக
முனைவர் க.அன்பழகன் எம்.ஏ. பி.எட், எம்.எட், பிஎச்.டி, அவர்கள் நியமிக்கப்படுகிறார்.
– கி.வீரமணி,
செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
திராவிடர் கழகத்தின் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளராக இராம. அன்பழகன் பொறுப்பேற்பார்.
– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்
(கழகத் தலைவர் ஆணைப்படி)
