மறைவு

0 Min Read
- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், வடசேரி கழகத் தோழர் மெ.இளங்கோ மெ. இலக்குமிகாந்தன், மெ.கரிகாலன், மெ.நெடுஞ்செழியன் ஆகியோரின் தாயார் காசியம்மாள் (வயது 100) 10-11-2026  மாலை 3 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். மறைந்த அம்மையாரின் இரு கண்களும் கொடையாக வழங்கப்பட்டன. 11.11.2026 புதன்  மாலை 3.00 மணியளவில் வடசேரி அவரது இல்லத்தில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு  மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அம்மையாரின் உடல் கொடையாக வழங்கப்பட்டது.

தொடர்புக்கு: மெ.இளங்கோ – 94454 02712

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *