தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கோரவயல்காடு காமாட்சி – அஞ்சம்மாள், சிவனாம் புஞ்சை சி.பெரமையன் – முத்துலெட்சுமி ஆகியோரின் பேரனும் இளையபெருமாள் – ரேவதி ஆகியோரின் மகனுமாகிய க.வி.விஷ்ணுவர்தன் 12.11..2026 அன்று அய்ந்தாம் அகவையில் அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக அவருடைய சகோதரி சிவனாம்புஞ்சை விபி ஷாலினி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை அளித்துள்ளார்.
