பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மு.விசயேந்திரன் இயக்க நிதியாக 15ஆவது தவணை யாக ரூபாய் 2000 வழங்கினார்.

வி.களத்தூர் கழக அமைப்பாளர் எஸ்.எம். சர்புதீன் இயக்க நன்கொடை யாக 11ஆவது முறையாக ரூபாய் 500 வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு கழக வளர்ச்சி நிதியாக 15ஆவது முறையாக ரூபாய் 500 வழங்கியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் கழகத் தோழர் சு.இராமு இயக்க நிதியாக ஒன்பதாவது முறையாக ரூபாய் ஆயிரம் நன்கொடை வழங்கியுள்ளார்.
