டிப்ளமோ படித்த 500 பேருக்கு ஊதியத்துடன் பயிற்சிப் பணிக்கு (அப்ரன்டீஸ்) வாய்ப்பு காத்திருக்கிறது தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில்.
பயிற்சிக் காலம்: ஓர் ஆண்டு
வயது: பயிற்சிப் பணி (அப்ரன்டீஸ்) விதிமுறையின்படி
தேர்வு முறை: சான்றிதழ் மதிப்பெண்படி, நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
கடைசி தேதி: 28.11.2026
விபரங்களுக்கு: https://nats.education.gov.in/
டிப்ளமோ படித்தவருக்கு மின் வாரியத்தில் பணி
Leave a Comment
