சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தெற்கு ஒன்றிய திமுக அயலக அணி துணை அமைப்பாளர் ஆரம்பக்கோட்டை சேது.ஜெகதீசன் – காசியம்மாள் இணையரின் மகள் ஜெ.இனியா அவர்களின் 18ஆம் பிறந்த நாள் (10/11/2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.1000 வழங்கினர்.

திட்டக்குடி வட்டம் ஆவினங்குடி உயர் நிலைப் பள்ளி ஆசிரியர்
து.இரா.ஆளவந்தார் அவர்களின் 84ஆம் பிறந்த நாளை (11-11-2026) முன்னிட்டு மேனாள் மாணவரும், அம்பத்தூர் பகுதி திராவிடர் கழக தலைவருமான பூ.இரா.இராமலிங்கம் – மா.ப.தெய்வமணி ஆகியோர் குடும்பத்தின் சார்பாக சுவாமி கைவல்யம் முதியோர் காப்பக நிதியாக ரூபாய் 500 வழங்கினர்.
