திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவிப்பு (திருப்பூர் , திருவள்ளூர், செங்கல்பட்டு கழக மாவட்டங்கள்)

- Advertisement -

திருப்பூர் மாவட்ட கழக மகளிரணி

மாவட்டத் தலைவர் தோழர்.யாழ்.ஈஸ்வரி

மாவட்ட ச் செயலாளர்  சகுந்தலா மணி

திராவிட மகளிர் பாசறை

மாவட்டத்  தலைவர் மு.கிருஷ்ணவேணி

மாவட்டத்  துணைத் தலைவர்  திவ்யா

மாவட்டச் செயலாளர் தனலட்சுமி துரைமுருகன்

திருவள்ளூர் மாவட்ட கழக மகளிரணி

மாவட்டத் தலைவர் கே.சுஜாதா

மாவட்டச் செயலாளர் யமுனா

திராவிட மகளிர் பாசறை 

மாவட்டத் தலைவர் சு.உஷா

மாவட்டச் செயலாளர் சித்ரா

செங்கல்பட்டு  மாவட்ட கழக  மகளிரணி

மாவட்டத் தலைவர் சா.நூர்ஜகான்

துணைத்தலைவர் எஸ்.காவேரி

மாவட்டச் செயலாளர் க.சவுந்தரி

துணைச் செயலாளர் சந்திரா

திராவிட மகளிர் பாசறை

மாவட்டத் தலைவர்  இ.ப.சீர்த்தி

மாவட்டச் செயலாளர்  இளவேனில்

– தகடூர் தமிழ்செல்வி
மாநில கழக மகளிரணிச் செயலாளர்

பா.மணியம்மை
மாநில திராவிட மகளிர் பாசறைச் செயலாளர்

வீ.கா.ரா.பெரியார் செல்வி
மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *