9.11.2026 திங்கட்கிழமை
வட சென்னை மாவட்ட
இளைஞரணிக் கலந்துரையாடல்
ஒட்டேரி : மாலை 7 மணி *இடம்: ஒட்டேரி முன்னாள் கழகத் தலைவர் நினைவில் வாழும் வெங்கடேசன் இல்லம், ஒட்டேரி * தலைமை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவரின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, பெரியார் கேட்கும் கேள்விகள்- நூல் பரப்புரை,மாவட்ட இளைஞரணியின் ஆக்கப் பணிகள் * வேண்டல்: பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் * விழைவு: வட சென்னை மாவட்ட கழக இளைஞர் அணி
