8.11.2026 ஞாயிற்றுக்கிழமை
தஞ்சாவூர் மாவட்ட, மாநகர
கழகப் பொறுப்பாளர்கள்
அவசரக் கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 5 மணி முதல் 6 மணி வரை*இடம்: பெரியார் இல்லம் கீழராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) *பொருள்: நவம்பர்-14 தஞ்சையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் தலைமைச் செயற்குழு கூட்டம் ஏற்பாடு குறித்து, சுயமரியாதை நாள் விழா (டிசம்பர்-2), விடுதலை சந்தா * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம்,மகளிரணி, மகளிர் பாசறை தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதிக் கழக பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * இவன்: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகரச் செயலாளர்).
