தென்கொரியாவில், டாக்டர் வி ஜி சந்தோசத்திற்கு கொரிய தமிழ்ச் சங்கத்தின் உயரிய விருதான “உலகத் தமிழன் விருது” வழங்கப்பட்டது!

- Advertisement -

ஓசோங் (தென்கொரியா), நவ.6- தென்கொரியாவில் நடைபெற்ற முதலாம் பன்னாட்டு இந்திய–தமிழ்–கொரிய ஆய்வு மாநாட்டில், உலகெங்கும் 205 திருவள்ளுவர் சிலைகளை நிறுவி, தமிழ்ப்பணி ஆற்றிவரும் விஜிபி குழுமத் தலைவர் முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்களுக்கு, கொரிய தமிழ்ச் சங்கத்தின் 2026ஆம் ஆண்டிற்கான உயரிய விருதான “உலகத் தமிழன்” விருதினை, கொரிய நாட்டின் இந்தியத் தூதரக அதிகாரி சுரேஷ் குமார், சியோங்ஜு பன்முகப் பண்பாட்டுக் கல்வித் துறை அதிகாரி முனைவர் டோக்-யோ கிம், சுங்சியோங்புக்-தோ பயோ சி.எஸ். மய்யத்தின் தலைவர் லியூ ஜெ-ஹயொங் ஆகியோர் இணைந்து வழங்கினர். உடன், முனைவர் பாட்டழகன் மற்றும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அரவிந்தராஜா ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *