பெரியார் அறிவுலகம் நூலகத்தைக் காண வருகை தந்த திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பொன்னாடை அணிவத்து வரவேற்றார்.
பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகருக்கான நன்றி பாராட்டு விழாவில், தளபதி மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோருக்கு, கோவை மண்டல தி.மு.க. பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி தந்தை பெரியார் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார் (கோவை, 4.11.2026).

கோவை பெரியார் அறிவுலகம் நூலகக் கட்டடத்தில் உள்ள அறிவியல் அரங்குகளைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு, மாணவர்களுடன் உரையடினர் (கோவை, 4.11.2026).
