பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர் மு.விசயேந்திரன் பெரியார் உலகத்திற்கு 18ஆம் தவணையாக ரூபாய் 2000 வழங்கினார்.

வி.களத்தூர் கழக அமைப்பாளர் இ.எம். சர்புதீன் பெரியார் உலகத்திற்கு 14ஆம் முறையாக ரூபாய் 500 வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு பெரியார் உலகத்திற்கு 18ஆம் முறையாக ரூபாய் 500 வழங்கியுள்ளார்.
