இணையவழிக் கூட்ட எண் : 224
நாள்: 06.11.2026 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: வி.இளவரசி சங்கர்
(மாநிலத் துணைச் செயலாளர்)
வரவேற்புரை: சு.மகாமதி (மதுரை)
முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்).
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)
நூல்: டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களின் எழுத்தும் பேச்சும் ஆங்கில தொகுதி 7
“சூத்திரர்கள் : தீண்டத்தகாதவர்கள் யார்?”
நூல் மதிப்புரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணிச் செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: இரா.அழகுபாண்டி (மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர்)
zoom : 82311400757 Passcode : PERIYAR
