தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் மகன் சி.சுதாகரின் (வயது 55) 15ஆம் ஆண்டு நினைவாக (3.11.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை அளித்துள்ளார்.
அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொகணேசன் – சுந்தரானந்ந ஜோதி இணையரது பேத்தி, பா.சுந்தரக்கண்ணன் – பொன்மணி இணையரது மகள் சு.சாசினி (04.11.2026) பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300-/ நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.
