கழகக் களத்தில்…!

1 Min Read
- Advertisement -

5.11.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2622

சென்னை: மாலை 6.30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: எழுத்தாளர் மஞ்சை வசந்தன்  * தலைப்பு: ஆங்கில மோகத்தால் தமிழை தடுத்தாரா பெரியார்? * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

7.11.2026 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 551ஆவது வார நிகழ்வு

கொரட்டூர்: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் அறிவாலயம் *தலைமை: பா.தென்னரசு *விழாப் பேருரையாளர்கள்: வெ.கார்வேந்தன், க.இளவரசன், கு.சங்கர், பிச்சுமணி, க.தமிழ்ச்செல்வன் *அழைப்பு: இரா.கோபால்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *