திராவிடர் கழக மேட்டூர் மாவட்டக் காப்பாளராக இருந்த சுயமரியாதைச் சுடரொளி க.கிருட்டினமூர்த்தி அவர்களின் முதலாமாண்டு நினைவு (31.10.2026) நாளையொட்டி அவரது மார்பளவுச் சிலை சாமிநாயக்கன்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை பகல் 11 மணிக்கு திறக்கப்படுகிறது. மேட்டூர் மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன் சிலையைத் திறந்து வைக்கிறார்.
