1.11.2026 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவு இலக்கிய மன்றம் நடத்தும் 168ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி *தலைமை: புலவர் சிலம்பூர்க்கிழான் (மாவட்ட இலக்கிய அணி தலைவர்) *வரவேற்புரை: பழனியம்மை கூத்தன் (மாவட்ட கழக மகளிரணித் தலைவர்) *முன்னிலை: கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணிச் செயலாளர்), மு.இராபியாபேகம் (தமிழார்வலர்) *செறிவுரை: பெரியார்க்குப் பெரியார் விருது (13.11.1938) – பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), உவமைப் பாவலர் சுரதா (பி.23.10.1921) – ச.தமிழ்ச்செல்வி (நகரக் கழக மகளிரணித் தலைவர்), பெருங்கதை ஓர் அறிமுகம் – பா.சகதீசன், ஜோதிபா பூலே (நி.28.10.1890) – மருத்துவர் வே.உதயகுமார், கலைவாணர் (பி.29.10.1908) – சி.முருகன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) *நன்றியுரை: இரா.முத்துசாமி (நகரக் கழகத் தலைவர், கல்லை).
