போராட்டத்தில் பங்கேற்பதாலேயே காவல்துறையின் உத்தரவுகளை மீறியதாகக் கருத முடியாது! புதுடில்லி உயர்நீதிமன்றம் கருத்து!

1 Min Read
- Advertisement -
புதுடில்லி, அக்.25- மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வு நடத்துவதில் முறைகேடு கள் நடந்ததாகக் குற்றஞ் சாட்டி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது.
தடை உத்தரவுகளைமீறி, போராட்டக்காரர்கள் தொடர்ந்து மைதானத்தில் இருந்ததாக குற்றம் சாட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காவல்துறையினர் நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர் தாக்கல் செய்தமனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், மனுதாரர் போராட்டக் காரர்களிடையே இருந்தார் என்பதற்காக மட்டுமே அவர் மீது குற்றவியல் நடவடிக்கை களைத் தொடர முடியாது என்று கூறியுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்றார் என்பதால் அவர் சட்டபூர்வ உத்தரவு களை மீறியதாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *