கவிப்பேரரசு வைரமுத்து, கழகத் தலைவரை இன்று (21.10.2026) நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
தமிழ்நாடு பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விசுவநாதன், ‘இனமுரசு’ சத்யராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் க.பாலகிருஷ்ணன் ஆகியோர் கைப்பேசிமூலம் கழகத் தலைவரின் உடல்நலனை விசாரித்தனர்.
