வளவனூர்: காலை 10 மணி மணி *இடம்: பவுனு மணி இல்லம் (மாவட்ட இணைச் செயலாளர் இல்லம்), குயவன் பிள்ளையார் கோவில் தெரு, வளவனூர் *தலைமை: அரங்க.பரிணிதரன் (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: வளவனூர் சு.மாறன் (மாவட்ட இணைச் செயலாளர்) *முன்னிலை: ஏ.ரமேஷ் (மாவட்டச் செயலாளர்), கொ.பூங்கான் (மாவட்ட காப்பாளர்) *நோக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), நாகை மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *பொருள்: குடும்ப விழா, ஆசிரியர் பிறந்த நாள், தந்தை பெரியார் நினைவு நாள், விடுதலை – உண்மை – பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல், தெருமுனை கூட்டம் நடத்துதல், பயிற்சி முகாம், பெரியார் கேட்கும் கேள்வி புத்தகம் பொதுமக்ளிடம் பரப்புவது மற்றும் பிற *நன்றியுரை: வி.இராதாமணாளன்.
