அக்டோபர் 2026
14.10.2026 புதன்: திருச்சி: பெரியார் உலகம் கூட்டம்
15.10.2026 வியாழன்: தஞ்சை: PMIST: மாணவர் அமைப்பு தொடக்க விழா நிகழ்ச்சி
16.10.2026: வெள்ளி: காலை: திருச்சி: பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
மாலை: திருச்சி: பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழா
17.10.2026 சனி: மாலை 5 மணி: உடுமலை-அமராவதி நகர்: சைனிக் பள்ளி நூல் வெளியீட்டு விழா
18.10.2026 ஞாயிறு: நண்பகல் 12 மணி: ஆத்தூர்: பெரியார் இயக்கக் குடும்பங்கள் சந்திப்பு, குடும்ப விழா
24.10.2026: சனி: மாலை: திருவான்மியூர்: இராமச்சந்திரா கன்வென்சன் சென்டர்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இல்ல திருமண வரவேற்பு
25.10.2026 ஞாயிறு: பெரியார் திடல்: காலை: சுயமரியாதைச் சுடரொளி ஆம்பூர் ஜெகதீசன் – மீரா இல்லத் திருமணம்
26.10.2026 திங்கள்: மாலை: நீலாங்கரை: ஆர்.கே. கன்வென்சன் சென்டர்: ரவி பச்சமுத்து – டாக்டர் பழனி பெரியசாமி இல்லத்து மணவிழா வரவேற்பு
