ஈரோடு பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி எஸ்.வீரய்யன் 14ஆம் ஆண்டு நினைவு நாள் (14.10.2026). அதனை முன்னிட்டு அவரது மகனும் மாவட்ட கழக துணைத் தலைவருமான வீ.தேவராஜ் ரூபாய் 2,000 விடுதலை வளர்ச்சி நிதியாக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு சண்முகத்திடம் வழங்கினார். நன்றி.
– – – – –

அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன்-சுந்தரனாந்தஜோதி – ரூ.1000, க.பொன்மணி- பி.சுந்தரக்கண்ணன் – ரூ.1,000, கு.கோபாலகிருஷ்ணன் – கோ.வளர்மதி – ரூ.1,000 ஆக பெரியார் உலகம் நிதி ரூ.3,000 நன்கொடை வழங்கினர். நன்றி.
