நன்கொடை

- Advertisement -

ஈரோடு பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி எஸ்.வீரய்யன் 14ஆம் ஆண்டு நினைவு நாள்  (14.10.2026). அதனை முன்னிட்டு அவரது மகனும் மாவட்ட கழக துணைத் தலைவருமான வீ.தேவராஜ் ரூபாய் 2,000 விடுதலை வளர்ச்சி நிதியாக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு சண்முகத்திடம் வழங்கினார். நன்றி.

– – – – –

நன்கொடை

அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன்-சுந்தரனாந்தஜோதி – ரூ.1000, க.பொன்மணி- பி.சுந்தரக்கண்ணன் – ரூ.1,000, கு.கோபாலகிருஷ்ணன் – கோ.வளர்மதி – ரூ.1,000 ஆக பெரியார் உலகம் நிதி ரூ.3,000 நன்கொடை வழங்கினர். நன்றி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *