இழிவு ஒழிக்கப்பட வேண்டாமா?
பார்ப்பான் சாணியை மிதித்தால் தண்ணீர் ஊற்றிக் காலைக் கழுவி விடுவான். பறையனையோ, சக்கிலியையோ, சூத்திரனையோ தொட்டு விட்டால் இடுப்பு வேட்டியோடு குளிக்கிறான். இந்த இழிவு ஒழிக்கப்பட வேண்டாமா? இதற்கு ஆதரவாக இருக்கின்றவை எல்லாம் ஒழிக்கப்பட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
