செய்தி: அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு நிபந்தனை விதித்து விடுதலை செய்தது நீதிமன்றம்.
சிந்தனை: ஓர் உன்னத நோக் கத்துக்காக போராடினால், அது அமைதியைக் குலைப்பது என்ற உள்ளர்த்தத்தில் நிபந்தனை விதிப்பது என்ன நியாயமோ!
