திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
வடசென்னை, தென்சென்னை, மேற்கு சென்னை திருவொற்றியூர், தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி ஆகிய மாவட்டங்களின் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 10.10.2026, மாலை 4 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி “தந்தை பெரியார் கேட்கும் கேள்விகள்” நூல் பரப்புரை
மகளிர் பாசறைத் தோழர்கள் அனைவரும் தவறாமல கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அழைப்பு
பா.மணியம்மை
மகளிர் பாசறை மாநிலச் செயலாளர்)
திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment
