நாள்: 25.7.2026. சனிக்கிழமை
மாலை 5.30 மணி
இடம்: ஆர்.வீ.ஆட்டோ ஒர்க்ஸ்,
கஜபதி தெரு, அய்ஸ்அவுஸ், சென்னை-5
பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணி பரப்புரை, தந்தை பெரியார் பிறந்த நாள், தெருமுனைக் கூட்டம் விடுதலை சந்தா மாவட்ட கழக வளர்ச்சி.
திராவிடர் கழக அனைத்து அணித் தோழர்களும் அவசியம் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இரா வில்வநாதன், மாவட்டத் தலைவர்.
செர.பார்த்தசாரதி, மாவட்டச் செயலாளர்.
தென் சென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment
