நம் நன்றிக்குரிய நாளேடாம் ‘விடுதலை‘ நாளேட்டின் 92ஆம் பிறந்த நாளில் (1.6.2026) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை ‘விடுதலை’ வைப்பு நிதி – 174ஆம் முறையாக ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி – 348ஆம் முறையாக ரூ.100, செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை – 203ஆம் முறையாக ரூ.100, இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்) – 143ஆம் முறையாக ரூ.1000, ‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம் (மு.செல்வி) – 119ஆம் முறையாக ரூ.900 ‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம் (செ.பெ.தொண்டறம்) – 119ஆம் முறையாக ரூ.600 மொத்தம் ரூ. 3,700.
நன்றிக் காணிக்கை
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
